ஒவ்வொரு தலைவலியும் அதற்கு உண்டான தீர்வும்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

ஒவ்வொரு தலைவலியும் அதற்கு உண்டான தீர்வும்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

நம்மில் பலருக்கும் பல காரணங்களால் தலைவலி உண்டாகும். ஆனால் அது ஏன் ஏற்படுகிறது என்று நாம் யாரும் யோசிப்பதில்லை. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் தலைவலி உண்டாகிறது. ஏன் தண்ணீர் கொடுக்காமல் விட்டாலோ அல்லது சரியாக தூங்காமல் விட்டாலும் கூட தலைவலி ஏற்படும். அந்த வகையில் இந்த பதிவில் தலைவலி எந்தெந்த பகுதியில் ஏற்பட்டால் என்னென்ன பிரச்சனை அதற்கான தீர்வு என்ன என்பதை காணலாம்.

தலையின் முன் பகுதியில் தலைவலி ஏற்பட்டால் சரியாக தூங்கவில்லை என்று அர்த்தம். தூக்கமின்மை காரணமாகத்தான் தலையின் முன் பகுதியில் தலைவலி ஏற்படுகிறது. நன்றாக தூங்கி எழுவதே அதற்கான மருந்து. அதேபோல தலையின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை என்று அர்த்தம். நன்றாக நாம் தண்ணீர் பருகினாலே தலையின் மேல் பகுதியில் உள்ள வலி குறைந்து விடும். தலையின் பின்பகுதியில் வலி ஏற்பட்டால் மன அழுத்தம் என்று. அதிகவற்றை யோசிக்காமல் மன நிம்மதியோடு இருக்க வேண்டும். எந்த ஒரு வழி வந்தாலும் உடனடியாக மருந்தை எடுத்துக் கொள்ளாமல் அதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும்.