சிபிஎஸ்இ பொதுத் தேர்வின்  2022-23 கல்வியாண்டிற்கான தேர்வு தேதி! தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை!

Photo of author

By Parthipan K

சிபிஎஸ்இ பொதுத் தேர்வின்  2022-23 கல்வியாண்டிற்கான தேர்வு தேதி! தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியானது.இந்நிலையில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாக தேர்வு முடிவுகள் வெளிவரமல் இருந்தது.

மேலும் பல்வேறு மாநிலங்களில் உயர்கல்வி செயற்கை என்பது மாநிலங்களுக்கு ஏற்றவாறு உயர்கல்வி சேர்க்கை நடந்து வருகிறது. இன்நிலையில் பல்கலைக்கழக மாநில குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிப்படாத நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடித்து விட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி தேர்வு வெளிவந்த பிறகு இந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு தரும் வகையில் அவர் சேர்க்கை காலஅவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

மேலும் தமிழகத்தில் உள்ள பொறியியல் போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை சிபிஎஸ்சி தேர்வு வெளிவந்தவுடன் ஒரு வாரத்திற்கு கால அவகாசம் நீடிக்க வேண்டும் எனவும் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வில் மொத்தம் 14,35,366 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள் அதில் 13,30,662 மான மாணவிகளே தேர்ச்சி பெற்றனர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது நேரடி எழுத்து தேர்வு நடைபெற்ற முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டி மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவிகள் 94.54 சதவீத அளவிலும் மாணவர்கள் 91.25 சதவீத அளவிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுடெல்லியில் ஜூலை 22 ஆம் தேதி தேர்வாணையம் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அடுத்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு செய்திகளை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த வகையில் 20223 ஆம் கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ் இரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு 15 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு இரு பருவ தேர்வு முறையில் cbse பொது தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இனி ஒரே பொதுத் தேர்வு என்ற வழக்கமான நடைமுறையில் தேர்வில் நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதிய மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.