திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா!

Photo of author

By Rupa

திருச்சி அருகே பரபரப்பு! பெண் கடத்தப்பட்டாரா!

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் செபஸ்தியார் வயது 50.இவரது மகள் விமல் ரோஸி இவருக்கு வயது 22.இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு விமல் ரோஸ் சென்றுள்ளார்.ஆனால் மாலை நேரம் ஆகியும் நீண்ட நேரம் வராததால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர்கள் மகளை தேடியுள்ளார்.

ஆனால் ஓரிரு நாட்கள் ஆகியும் மகளைப்பற்றி தகவல் வராத நிலையில் அவரது பெற்றோர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரை வழக்கு பதிவு செய்து மாயமான கல்லுரி மாணவியை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.