News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Wednesday, July 16, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Home
  • State
  • Business
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Technology பேஸ்புக்கில் செய்யக் கூடாத 10 தவறுகள்..!!
  • Technology

பேஸ்புக்கில் செய்யக் கூடாத 10 தவறுகள்..!!

By
Jayachandiran
-
January 23, 2020
0
153
Follow us on Google News

பேஸ்புக்கில் செய்யக் கூடாத 10 தவறுகள்..!!

பேஸ்புக் இல்லாமல் உலகமே இல்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது. நாம் பயன்படுத்தும் இணையதளத்தில் நல்லதோடு சேர்ந்து சில ஆபத்துகளும் நிறைந்துள்ளன. அவை என்னென்ன..?

  • பேஸ்புக்கில் உங்களது குடும்ப படம்,போன் நம்பர், முகவரி போன்ற சுய விவரங்களை மற்றவருக்கு தெரியும்படி வைக்க வேண்டாம். பேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்கவும்.
  • உங்கள் குழந்தைகளுக்கு பேஸ்புக்கில் வரும் தகவலை காட்டாதீர்கள், இதனால் மீண்டும் அவர்களை முகநூலை பற்றி தேடும் சிந்தனைக்கு வருவர்.
  • யாரென்றே தெரியாத நபர்களை நட்பில் வைக்க கூடாது, குறிப்பாக எந்த தகவலும் இல்லாத பேக் ஐடிகளை சேர்க்க கூடாது. அடுத்தவருடைய போன், லேப்டாப்பில் உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்ட்டை திறக்க வேண்டாம்.
  • மது குடித்துவிட்டு பொது தளங்களை பயன்படுத்த கூடாது. இதனால் நமக்கு தேவையற்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது. மது குடிப்பதை போட்டோ எடுத்து போடுவதும் மிகத்தவறு.
  • உங்களுடைய ரகசிய தகவல்களை நட்பில் இருக்கும் நபர்களுடன் பகிர வேண்டாம். குறிப்பாக பெண்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது. இதன்மூலம் பிளாக்மெயில் மற்றும் பாலியல் தொல்லை ஏற்படலாம்.
  • தனி செய்தியான மெசேன்ஜரில் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு செய்தியை அனுப்பக் கூடாது. இன்பாக்சில் வந்து பவ்யமாக பேசி பணம் கரக்கும் கும்பல்கள் உண்டு எனவே கவனம் தேவை. குரல் பதிவுகளையும் தவிர்த்தல் நல்லது.
  • பேஸ்புக்கில் எதையாவது தினமும் பதிய வேண்டும் என்று நினைக்காதீர்கள். தவறான பதிவுகளை சேர் செய்யக் கூடாது.
  • நகை, பணம், கார் , வீடு போன்ற உங்களுடைய பொருளாதாரம் சார்ந்த எதையும் படம்பிடித்து போடாதீர்கள். உங்கள் குடும்பத்தை பற்றிய தகவலை உலகத்தில் யாரும் கேட்கவில்லை என்பதை மனதில் வையுங்கள்.
  • உங்களுடைய சொத்து, பேங்க் ஸ்டேட்மண்ட், பாஸ்போட், சர்டிபிகேட் போன்றவற்றை பொதுவில் பதியாதீர்கள். உங்கள் ஆவணத்தை வேறோருவர் பொய்யாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
  • தேவையற்ற நபர்களை நட்பு என்கிற பெயரில் டேக் செய்து பதிவிடாதீர்கள். பல நாட்களாக பயன்படுத்தாத ஐடிகளை நட்பை விட்டு நீக்க மறக்காதீர்கள்.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Facebook
  • Facebook Account
  • News4 Tamil Online Tamil News Channel
  • இணையதள திருட்டு
  • பாதுகாப்பு
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
    Next articleஅண்ணியின் அந்தரங்க படத்தை மனைவியிடம் காட்டிய காவல்துறை அதிகாரி! அடுத்து அரங்கேறிய கொடூரம்!
    Jayachandiran
    Jayachandiran
    https://www.news4tamil.com