தாயுடன் ஆடிய சீரியல் நடிகையின் காணொளி ! குவியும் லைக்ஸ் !
திரைப்பட நடிகைகளையே தோற்கடிக்கும் வகையில் சின்னத்திரை நடிகைகள் தங்களது புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை இணையதளத்தில் பதிவிட்டு கலக்கி வருகின்றனர். அவை அனைத்திற்கும் நம் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கதாநாயகியான பிரியங்கா அவர்கள் தனது தாயுடன் ஆடிய காணொளி காட்சி ஒன்று படத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ரோஜா சீரியலில் கதாநாயகனான சிபு சூரியனும் கதாநாயகியான பிரியங்கா அவர்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. … Read more