பிரபல நடிகர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

0
269
Famous actor committed suicide! The reason why the police investigation!
Famous actor committed suicide! The reason why the police investigation!

பிரபல நடிகர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

மலையாள சினிமாவில் ஹிட் படத்தில் நடித்து வரும் சரத் சந்திரன் இவர் சமீபத்தில் அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து இருந்த சரத் சந்திரன் என்ற நடிகர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.மேலும்அது தற்கொலை என்கிற கோணத்தில் தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது மரணத்தை நடிகர் ஆண்டனி வர்கீஸ் போட்டோ வெளியிட்டு உறுதி செய்தார்.தற்கொலைக்கு காரணம் என்ன எனவும்   போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்கள்.

இந்நிலையில் தற்போது சரத் சந்திரன் தற்கொலைக்கு முன் எழுதி இருக்கும் கடிதம் சிக்கி இருக்கிறது. அந்த கடிதத்தில் அவர் தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டுடிருந்தார்.மேலும் தான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும்,அதன் விளைவாக தான் இந்த விபரீத முடிவு கூறியிருந்தார்.மேலும் மன அழுத்தம் மட்டுமே இதற்கு காரணம் எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார். இந்த மரணம் குறித்து திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Previous articleதஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!
Next articleஆடி பதினெட்டு இதை மட்டும் வாங்குங்க!..அப்பறம் பாருங்க உங்கள் வாழ்வில் அமோகம் தான்!!