மகன் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர் சிவகார்த்திக்கேயன்!! இணையத்தில் வேகமாக பரவும் புகைப்படம்!!
சிவகர்த்திகேயன் தமிழ் சிமினா பட நடிகராகவுள்ளார். இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்தார். இவர் சில படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் என்ற புதிய படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின் ஆகிய நடிகர்களும் நடித்து உள்ளார்கள். ஜூலை14 ஆம் தேதியில் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது. இவர் அடுத்ததாக கமல் தயாரிக்கும் அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இன்று இவர் தன் மகன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு எராளமான லைக்ஸ் மற்றும் கமென்ட் குவிந்து வருகிறது. இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு முதலில் அராதனா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மகன், மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் நல்ல அழகான குடும்பம் என்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.