ஆசியாவிலேயே நம்பர் ஒன் ஆணழகன் இடத்தை பிடித்த பிரபல நடிகர்!! குவியும் பாராட்டுக்கள்!!

Photo of author

By CineDesk

ஆசியாவிலேயே நம்பர் ஒன் ஆணழகன் இடத்தை பிடித்த பிரபல நடிகர்!! குவியும் பாராட்டுக்கள்!!

CineDesk

Famous actor who is ranked number one male in Asia !! Cumulative compliments !!

ஆசியாவிலேயே நம்பர் ஒன் ஆணழகன் இடத்தை பிடித்த பிரபல நடிகர்!! குவியும் பாராட்டுக்கள்!!

ஆசியாவிலேயே முன்னணி நடிகராக விளங்குபவர் பிரபாஸ். இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழ் அடைந்தார். மிர்ச்சி முன்னா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட் உள்ளிட்ட பெற்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. மேலும் இவர் தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழில் அதிகளவு ரசிகர்களை தன்வயப்படுத்தி கொண்டுள்ளார்.

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சினிமா வாழ்க்கையை தொடர்ந்தார். இந்த நிலையில் 2021 காண ஆசியாவை சேர்ந்த மிகவும் ஹேண்ட்சமான 10 ஆண்கள் பட்டியலில் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் அப்பாஸ் நக்வி என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையதளத்தில் வைரலாகி பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.