சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!!

0
43
famous-actors-and-actresses-who-were-born-in-indian-soil-before-independence
famous-actors-and-actresses-who-were-born-in-indian-soil-before-independence

சுதந்திரத்திற்கு முன் இந்திய மண்ணில் பிறந்த பிரபல நடிகர் நடிகைகள்!!

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் பிறந்த இந்திய பிரபலங்கள் மற்றும் எந்த ஆண்டில் உலகிற்கு வந்தார்கள் என்பது குறித்த விவரம் இதோ.

நடிகர் நடிகைகளின் பெயர் மற்றும் எந்த ஆண்டில் பிறந்தார்கள் என்பது குறித்த விவரம்:-

1.சவுகார் ஜானகி அவர்கள் பழம் பெரும் நடிகையாவார்.இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தார்.

2.சாருஹாசன் அவர்கள் உலக நாயகன் கமல் ஹாசனின் அண்ணன் மற்றும் நடிகர் ஆவார்.1931 ஆம் ஆண்டு பிறந்தார்.

3.வைஜெயந்திமாலா பழம் பெரும் ஹிந்தி நடிகையாவார்.இவர் 1933 ஆம் ஆண்டு பிறந்தார்.

4.ஏவிஎம் ராஜன் அவர்கள் தமிழ் திரையுலகில் 1960களில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.இவர் 1935 ஆம் ஆண்டு பிறந்தார்.

5.பி.சுசீலா புகழ் பெற்ற பிண்ணனி பாடகியாவார்.இவர் 1935 ஆம் ஆண்டு பிறந்தார்.

6.எஸ்.பி.முத்துராமலிங்கம் தமிழ் திரைத்துறையில் 80,90 காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தார்.இவர் 1935 ஆம் ஆண்டு பிறந்தார்.

7.வெண்ணிற ஆடை மூர்த்தி 1936 ஆம் ஆண்டு பிறந்தார்.

8.சரோஜா தேவி தமிழ் திரைத்துறையில் 70,80 காலகட்டங்களில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.இவர் 1938 ஆம் ஆண்டு பிறந்தார்.

9.எஸ்.ஜானகி புகழ் பெற்ற பிண்ணனி பாடகியாவார்.இவர் 1938 ஆம் ஆண்டு பிறந்தார்.

10.கவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகர் ஆவார்.இவர் 1939 ஆம் ஆண்டு பிறந்தார்.

11.காஞ்சனா 1939 ஆம் ஆண்டு பிறந்தார்.

12.சிவகுமார் அவர்கள் தமிழ் திரையுலகில் பழம் பெரும் நடிகர் ஆவார்.இவர் 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.

13.பாரதிராஜா அவர்கள் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.இவர் 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.

14.தயாரிப்பாளர் கே.ராஜன் 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.

15.அமிதாப் பச்சன் அவர்கள் பாலிவுட்டின் ஜாம்பவானாக வலம் வருகிறார்.இவர் 1942 ஆம் ஆண்டு பிறந்தார்.

16.கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அவர்கள் பிரபல வில்லன் நடிகராக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.இவர் 1942 ஆம் ஆண்டு பிறந்தார்.

17.இளையராஜா அவர்கள் தமிழ் திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார்.இவர்1943 ஆம் ஆண்டு பிறந்தார்.

18.விஜய் குமார் அவர்கள் பழம் பெரும் நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் 1943 ஆம் ஆண்டு பிறந்தார்.

19.டெல்லி கணேஷ் அவர்கள் தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நல்ல பெயர் பெற்றவர்.இவர் 1944 ஆம் ஆண்டு பிறந்தார்.

20.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பிரபல இயக்குநரும் நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் ஆவார்.இவர் 1945 ஆம் ஆண்டு பிறந்தார்.

21.தியாகராஜன் அவர்கள் 70 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தார்.இவர் 1946 ஆம் ஆண்டு பிறந்தார்.

22.கங்கை அமரன் அவர்கள் பின்னணி பாடகர், இசையமைப்பாளர் ஆவார்.இவர் 1947 ஆம் ஆண்டு பிறந்தார்.