பிரபல நடிகை  சர்ஜரியால் செய்த முக மாற்றம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Photo of author

By Jeevitha

பிரபல நடிகை  சர்ஜரியால் செய்த முக மாற்றம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Jeevitha

Famous actress' face change done by surgery!! Shocked fans!!

பிரபல நடிகை  சர்ஜரியால் செய்த முக மாற்றம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

காதல் கண் கட்டுதே படத்தில் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி. அந்த படத்திற்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கப்படவில்லை. ஆனால் அவர் அழகிய முகத்திற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதுல்யாவின் கியூட்டான லுக் ரசிகர்களுகிடையே நல்ல  வரவேற்பு பெற்றார்.

இருப்பினும்  அதுல்யாவிற்கு பெரிதும் பட வாய்ப்புகள் கிடைக்கப்படவில்லை. மேலும் இவர் சிறிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார். எந்த ஒரு பெரிய படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனையடுத்து அவர்  இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

மேலும் இதனையடுத்து தற்போது அவர் பச்சை உடையில் சில புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் முகம் முழுவதும் மாறி இருப்பது ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனை சமூக ஊடங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதுல்யா முகத்தில் அதிகம் மாற்றம்  காணப்படுதாக அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரியால் இயற்கை அழகை இழந்த நடிகை என்றும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் இந்த மாற்றம் அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.