பிரசவ நேரத்தில் செம குத்தாட்டம்!! பிரபல நடிகை அலப்பறை!!!…

0
209

சன் டிவியில் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் அவரைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 இல் நடிகர்  சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடனமாடினார். இவர் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அவருக்கு 2021 ஆம் ஆண்டு கல்கி பிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியம் குறித்த தனது பழைய வீடியோவை தற்போது பதிவு செய்துள்ளார். அவர் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு, மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, கர்ப்ப காலத்தில் மருத்துவர்களின் முழு அறிவிப்புக்கு ஏற்ப நடனமாடியதாகவும், சுறுசுறுப்பான அம்மாக்களின் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.

Previous articleஐந்து நகரங்களில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்ட ரஷியா!
Next articleரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!