அடுத்த நயன்தாரா இவர்தான் என்று கூறும் ரசிகர்கள்

Photo of author

By Parthipan K

நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை உள்ளார் இவர் பேபி அனிகாவிற்கு அம்மா வேடங்களில் மூன்று படத்தில் நடித்துள்ளார். இதனால் இவரை அனைவரும் குட்டி நயன்தாரா என்றுதான் அழைப்பார்கள் அது மட்டும் இல்லாமல் விஸ்வாசம் படத்தில் நடித்ததால் பெரிய பெயர் கிடைத்துள்ளது. மேலும் தற்போது பேபி அனிகா சமூக வலைதளங்களில் போடும் போட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றன. இந்த போட்டோக்கள் அனைத்தும் நயன்தாராவை விட அழகில் மிஞ்சுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.