உடலில் உள்ள கொழுப்புகள் 7 நாளில் கரைந்து தண்ணியாக ஓடும்! வீட்டில் உள்ள இந்த 4 பொருட்கள் போதும்!!

Photo of author

By Rupa

உடலில் உள்ள கொழுப்புகள் 7 நாளில் கரைந்து தண்ணியாக ஓடும்! வீட்டில் உள்ள இந்த 4 பொருட்கள் போதும்!!

பலருக்கும் உடல் எடை அதிகமாக உள்ளோம் என்ற கவலை இருக்கும். குறிப்பாக உடல் எடையை குறைத்தாலும் ஆங்காங்கே கை மற்றும் கால்களில் உள்ள கொழுப்புகளை குறைப்பது சிரமமாக இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த ட்ரிங்கை ஏழு நாள் எடுத்துக் கொண்டால் போதும் அனைத்து இடங்களில் உள்ள கொழுப்புகளும் கரைந்து விடும்.

தேவையான பொருட்கள்:

வரக்கொத்தமல்லி

சோம்பு

பட்டை

மிளகு

இஞ்சி

எலுமிச்சை

 

 

செய்முறை:

கெட்ட கொழுப்புகளை கரைப்பதற்கு சோம்பு உதவி புரியும். உடல் எடை குறைப்பது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பட்டை பயன்படும். உலகில் உள்ள காரத்தன்மை கொழுப்புகளை கரைக்க நன்றாக உதவி புரியும். ஒரு அடுப்பில் பாத்திரம் வைத்து எடுத்துக்கொண்ட பொருட்கள் அனைத்தையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சோம்பு வரக்கொத்தமல்லி அனைத்தையும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் போதுமானது ஆகும். மிளகு அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் வருத்து ஆற வைத்த பின் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இதில் இரண்டு ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு இஞ்சி சேர்க்க வேண்டும். அதனுடன் எலுமிச்சை பழச்சாறையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தினந்தோறும் குடித்து வர உடம்பில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும்.