FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! சவூதி அரேபியா வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைதிற்கும் விடுமுறை!

0
342
fifa-world-cup-soccer-tournament-a-holiday-for-all-in-celebration-of-saudi-arabias-victory
fifa-world-cup-soccer-tournament-a-holiday-for-all-in-celebration-of-saudi-arabias-victory

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! சவூதி அரேபியா வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைதிற்கும் விடுமுறை!

உலகின் சர்வதேச விளையாட்டு திருவிழாக்களில் இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இவை கடந்த 1930 ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.இந்த போட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.அதன் பிறகு தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றது. கத்தாரில் நடைபெறும் போட்டிக்காக நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதி கொண்டது.அதில் அர்ஜென்டினாயை சவூதி அரேபியா வென்றது. அவர்கள் நல்ல வீரர்களை கொண்டது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகும். இந்த தோல்வியில் இருந்து மீண்டும் வருவோம்.மெக்சிகோவை வீழ்த்த முயற்சி செய்வோம் என அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி கூறினார்.

அந்த வெற்றியையே தொடர்ந்து சவூதி மன்னர் இன்று ஒரு நாள் சவூதி முழுவதும் விடுமுறை என அறிவித்தார்.மேலும் இவை சவூதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக அமையும் என கூறினார்.

Previous articleமதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது! 
Next article4 இளம்பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட நபர்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here