FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி! 8 நிமிடத்தில் வெற்றியை தட்டித்தூக்கிய நெதர்லாந்து அணி!  

Photo of author

By Rupa

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி! 8 நிமிடத்தில் வெற்றியை தட்டித்தூக்கிய நெதர்லாந்து அணி!  

Rupa

FIFA World Cup Soccer Tournament! The Netherlands team won in 8 minutes!

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி! 8 நிமிடத்தில் வெற்றியை தட்டித்தூக்கிய நெதர்லாந்து அணி!

22 வது உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது நேற்று தொடங்கியது. இது கத்தாரில் நடைபெற்றது. இன்று இரண்டாவது நாள் தொடக்கத்தில் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் நெதர்லாந்து மற்றும் செணங்கள் அணி இடையே போட்டி நிலவியது. இதில் நெதர்லாந்து மற்றும் ஜனங்கள் அணினி டிபெண்ட்ஸ்  செய்ததால் வெகு நேரம் ஆகியும் கோல் அடிக்க முடியவில்லை.

குறிப்பாக ஆட்டம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு பிறகும் ஜனங்கள் அணி கோள் அடிக்க முற்பட்டபோது நெதர்லாந்து அணியின் முக்கிய வீரர் வின்சென்ட் என்பவர் அதனை தடுத்து நிறுத்தினார். இக்காரனத்தினால் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. அடுத்து இரண்டாவது பாகத்தில் ஆட்டம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே நெதர்லாந்து அணிக்கு போன் அடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அவர் வாய்ப்பு கிடைத்தும் அதனை ஹெக்டர் கைவிட்டார். இவ்வாறு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாமல் 90 நிமிடம் இப்படியே கடந்தது. இறுதியில் இவர்களுக்கு எட்டு நிமிடங்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இந்த எட்டு நிமிடத்திற்குள் எப்படியாவது போர் அடிக்க வேண்டும் என்று விறுவிறுப்புடன் செல்கள் அணி முயற்சி செய்தது. அதற்கு மாறாக. இறுதியில் இரண்டுக்கு ஜீரோ என்ற கோள் கணக்கில் செனைகள் அணியை வீழ்த்தி நெதர்லாந் வெற்றி பெற்றது.