வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!

Photo of author

By Jeevitha

வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!

Jeevitha

Updated on:

வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!

 

எஸ்.ஜே.சூர்யா அஜித்தின் வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த முதல் வாலி திரைப்படம்  மாபெரும் வெற்றி அடைந்தது. அதனை அடுத்து அவர் தளபதியை வைத்து குஷி என்ற படத்தை தமிழ்,தெலுங்கு இரு மொழிகளும்  இயக்கினார்.

இவர் ஹீரோவாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். எஸ்.ஜே சூர்யா  திரைத்துறையில் இயக்குனராகவும் நடிகராகவும் வில்லனாகவும் புகழ்ப்பெற்று இருக்கிறார்கள். இவர் மாநாடு படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடித்திருந்தார். தற்போது அவர் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இவர் திரைத்துறையில் தனக்கென ஒரு சிறப்பை பெற்றுள்ளார்.  சிம்பு நடிகராக மட்டுமின்றி பல பாடல்களும் பாடியுள்ளார். இவர் தளபதி விஜயைக்கு வாரிசு படத்தில் ஒரு அதிரடி பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது எஸ்.ஜே,சூர்யா சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்க போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார். இந்நிலையில் சூர்யா ஏற்கனவே சிம்பு வைத்து ஏசி என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படம் பாதியில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.