தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் எதுவென்று தெரியுமா?

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் எதுவென்று தெரியுமா?

நாம் பிறந்த ராசியின் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. நம் நட்சத்திரத்திற்குரிய நிறம் மற்றும் எண் அறிந்து அதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

1)மேஷம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘சிவப்பு’ மற்றும் அதிஷ்ட எண் ‘9(ஒன்பது)’ ஆகும்.

2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘பட்டு வெண்மை’ மற்றும் அதிஷ்ட எண் ‘6(ஆறு)’ ஆகும்.

3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘பச்சை’ மற்றும் அதிஷ்ட எண் ‘5(ஐந்து)’ ஆகும்.

4)கடக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘வெண்மை மஞ்சள்’ மற்றும் அதிஷ்ட எண் ‘2(இரண்டு)’ ஆகும்.

5)சிம்ம ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘சிவப்பு’ மற்றும் அதிஷ்ட எண் ‘1(ஒன்று)’ ஆகும்.

6)கன்னி ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘பச்சை’ மற்றும் அதிஷ்ட எண் ‘5(ஐந்து)’ ஆகும்.

7)துலாம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘பட்டு வெண்மை’ மற்றும் அதிஷ்ட எண் ‘6(ஆறு)’ ஆகும்.

8)விருச்சிக ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘சிவப்பு’ மற்றும் அதிஷ்ட எண் ‘9(ஒன்பது)’ ஆகும்.

9)தனுசு ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘ஆரஞ்சு’, ‘ரோஜா’ மற்றும் அதிஷ்ட எண் ‘3(மூன்று)’ ஆகும்.

10)மகர ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘நீலம்’ மற்றும் அதிஷ்ட எண் ‘8(எட்டு)’ ஆகும்.

11)கும்ப ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘நீலம்’ மற்றும் அதிஷ்ட எண் ‘8(எட்டு)’ஆகும்.

12)மீன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘ரோஜா’ மற்றும் அதிஷ்ட எண் ‘3(மூன்று)’ ஆகும்.