தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் பிறந்த மாதம் இதுவா..? அப்போ உங்களுடைய குணம் இது தான்!!
1)ஜனவரி மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 1 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் நல்ல ஆராய்ச்சியாளராக வருவார்கள்.இவர்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
2)பிப்ரவரி மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 2 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் சினிமா, விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கற்பனை திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
3)மார்ச் மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 3 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் கல்வியில் சிறந்து விளங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாருக்கும் பணிந்து போக மாட்டார்கள்.
4)ஏப்ரல் மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 4 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு கல்வி நன்றாக அமையும். சொந்தமாக தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம். நம்பிக்கையாளர்களாக இருக்கக்கூடிய இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
5)மே மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 5 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு கல்வி திறன் நன்றாக இருக்கும். இவர்கள் அரசியல், பொதுப்பணித் துறையில் பணியாற்றுவார்கள். இவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள்.
6)ஜூன் மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 6 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் மருத்துவம், மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
7)ஜூலை மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 7 ஆகும். இவர்கள் கல்வியில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் அவசரம், வெறுப்புணர்வு கொண்டவர்கள்.
8)ஆகஸ்ட் மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 8 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு கல்விச் செல்வம் சற்று குறைவாகத் தான் இருக்கும். இவர்கள் தனிமையை அதிகம் விரும்பக் கூடிய நபர்கள். எந்த ஒரு செயலையும் தாமதமாக செய்து முடிக்க கூடியவர்கள்.
9)செப்டம்பர் மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 9 ஆகும். இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். நிர்வாகத் துறை, நீதித் துறை, வியாபரம் ஆகிய துறைகளில் நல்ல பலன் கிடைக்கும். எந்த காரியங்களளிலும் எளிதில் வெற்றி காணும் இவர்கள் அரிதான பல காரியங்களில் ஈடுபடுவார்கள்.
10)அக்டோபேர் மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 10 ஆகும். இந்த மாதத்தில் பிறந்த நபர்கள் தங்கள் நினைத்த விஷயத்தை அடைந்தே தீர்வார்கள். இவர்களுடைய குண நலனில் மற்றவர்களை குறை கூறுவது, அடுத்தவர்களை பழிப்பது போன்ற செயல்களை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துறையில் சிறந்து விளங்குவார்கள்.
11)நவம்பர் மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 11 ஆகும். எந்த ஒரு செயலையும் நேர்மறையாக யோசித்து செய்பவர்கள். மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அதன் பின்னர் அச்செயலை செய்யக் கூடியவராக இருப்பார்கள்.
12)டிசம்பர் மாதம்
இந்த மாதத்தில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்ட எண் 12 ஆகும். இவர்கள் எதார்த்தமாக யோசிக்கும் குணம் கொண்டவர்கள். இவர்கள் மனதளவில் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.