பெண்களின் அந்தரங்க பகுதியில் வெளியேறும் பேட் ஸ்மெல் நீங்க.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

பெண்களின் அந்தரங்க பகுதியில் வெளியேறும் பேட் ஸ்மெல் நீங்க.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Divya

Follow these tips to get rid of bad smell in women's private parts!!

பெண்களின் அந்தரங்க பகுதியில் வெளியேறும் பேட் ஸ்மெல் நீங்க.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

பெண்கள் பலர் பிறப்புறுப்பில் ஏற்படும் கடுமையான துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.பெண்ணுறுப்பில் பூஞ்சை தொற்று ஏற்படுதல்,ஹார்மோன் சேஞ்சஸ்,பிறப்புறுப்பை சுத்தப்படுத்தாமல் இருத்தல் போன்ற காரணங்களால் அவ்விடத்தில் கெட்டை வாடை வீசுகிறது.

இதை முழுமையாக கட்டுப்படுத்த தயிர்,வேப்பிலை போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தலாம்.

*தயிர்

இது பிறப்புறுப்பில் வெளியேறும் கெட்டை வாடையை போக்க உதவுகிறது.தயிரை நன்கு க்ரீம் பதத்திற்கு கலக்கி பிறப்புறுப்பின் மேல் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளித்தால் கெட்டை வாடை நீங்கும்.

*சந்தனம்
*ரோஸ் வாட்டர்

ஒரு தேக்கரண்டி சந்தனத் தூளில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்டாக்கி பிறப்புறுப்பில் அப்ளை செய்து வந்தால் அங்கு வீசும் கெட்டை மணம் கட்டுக்குள் வரும்.

*வேப்பிலை சாறு
*பூண்டு

ஒரு பல் பூண்டை இடித்து வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் இரண்டு கொத்து வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை ஒரு கப் நீரில் கலந்து கொள்ளவும்.அதன் பின்னர் இடித்த பூண்டு சாற்றை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் அந்த இடத்தில் சுத்தம் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அவ்விடத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும்.

*வெற்றிலை

இரண்டு வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதை ஒரு கப் வெது வெதுப்பான நீரில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு இந்த நீரை கொண்டு பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிறப்புறுப்பு பகுதியில் கெட்டை வாடை வீசுவது கட்டுப்படும்.