வரலாற்றின் முதல் முறையாக 6. 5 கோடி பேர் வருமான வரி தாக்கல்!! வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!!

0
115
For the first time in history, 6.5 crore people filed income tax!! Information released by the Income Tax Department!!
For the first time in history, 6.5 crore people filed income tax!! Information released by the Income Tax Department!!

வரலாற்றின் முதல் முறையாக 6. 5 கோடி பேர் வருமான வரி தாக்கல்!! வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!!

வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்யும் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருத்தலும் சரி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வரிகளை சரியாக செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் 2021- 2022 நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று  அறிவித்திருந்து.  இந்த நிலையில் இந்த மாத இறுதிகுள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

கடந்த ஆண்டுகள்  போல வருவன வரி கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளது.  மேலும் கடந்த வருடம் 10 நாட்களுக்குள் பணத்தை ஐடிஆர் திரும்ப பெற்றனர்.  இந்த நிலையில் மத்திய அரசு ஒரு வருடத்திற்கு ஒருவரின் வருமானம் சார்ந்த தகவல்களை சேகரித்து தாக்கல் செய்ய அரசாங்கம் வரி  செலுத்த நான்கு மாத கால அவகாசம் வழங்கின் வருகிறது.

இதனை தொடர்ந்து இன்று வருமான வரி தாக்கல் செய்ய நேற்று  அதன் பிறகு செலுத்தினால் 5000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வருமானம் வரி செலுத்தபவர்களுக்கு  ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் வருவம் 5 லட்சம் ருபைய்க்கு 1000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளது.

மேலும் வருமான வரி செலுத்தாமல் இருந்தால் அந்த நபர் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதனை தொடர்ந்தும் நோட்டீஸ் வந்தும் வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளர்கள். மேலும் அந்த நபருக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிகை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 6. 5 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல செய்துள்ளர்கள். மேலும் வருமான வரித்துறை வரலாற்றின் முதல் முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Previous articleஅனைத்து ரேஷனிலும் இன்று முதல் தக்காளி விற்பனை!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!!
Next articleமாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!!