ESIC மருத்துவமனையில் மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

0
41
#image_title

ESIC மருத்துவமனையில் மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

தமிழகத்தில் உள்ள ESIC மருத்துவமனையில் காலியாக உள்ள Part Time Specialist பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: அரசு பணி

நிறுவனம்: ESIC

பணியிடம்: தமிழ்நாடு

பணி:

*Part Time Super Specialist – 06

மொத்த காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் PG Degree (MD/MS/DNB), MBBS
படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 69க்குள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

மாத சம்பளம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள்
https://www.esic.gov.in/ என்ற இணையதள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடைசி தேதி: 04-12-2023