கொடிய காய்ச்சல் முதல் மாரடைப்பு வரை.. இந்த பொருளில் தீர்வு உள்ளது!! உடனே ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Divya

கொடிய காய்ச்சல் முதல் மாரடைப்பு வரை.. இந்த பொருளில் தீர்வு உள்ளது!! உடனே ட்ரை பண்ணுங்க!

இன்று பின்பற்றப்படும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் எளிதில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.உடலில் நோய் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் தான்.இதை அதிகப்படுத்த பார்லி தானியத்தில் பால் மற்றும் கஞ்சி செய்து குடித்து வரலாம்.

பார்லியில் உள்ள ஊட்டச்சத்துகள்:-

கால்சியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ்,மாங்கனீஸ்,காப்பர்,வைட்டமின்,மினரல் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.

பார்லி குணமாக்கும் நோய் பாதிப்புகள்:

தீராத காய்ச்சல்,மாரடைப்பு,பித்தப்பை கல்,உடல் பருமன்,குடல் புற்றுநோய்,எலும்பு தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட பல பாதிப்புகள் குணமாகும்.

பார்லி பால்

தேவையான பொருட்கள்:-

1)பார்லி – 3 தேக்கரண்டி
2)தேன் – 2 தேக்கரண்டி
3)பால் – 1 1/2 கிளாஸ்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி பார்லி போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.மறுநாள் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஊறவைத்த பார்லியை போட்டு 1 1/2 கிளாஸ் பால் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.

பாலில் சேர்க்கப்பட்ட பார்லி நன்கு வெந்து குழைந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேவையான அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பல நோய்கள் எளிதில் குணமாகும்.

பார்லி கஞ்சி

தேவையான பொருட்கள்:-

1)பார்லி
2)உப்பு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 50 கிராம் பார்லி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.மறுநாள் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஊற வைத்த பார்லி அரிசியை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.

பார்லி நன்கு குழைந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.பிறகு அதில் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.இந்த பார்லி கஞ்சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை சக்தியை வழங்குகிறது