எம்ஜிஆர் முதல் துரு விக்ரம் வரை!!  இவர்களின் அறிமுகப் பட வயதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

0
106

எம்ஜிஆர் முதல் துரு விக்ரம் வரை!!  இவர்களின் அறிமுகப் பட வயதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

பொதுவாக நடிகர்களுக்கு எல்லாம் வயதே ஆகாதா என்று நாம் ஒரு முறையாவது நினைத்திருப்போம்.காரணம் எவ்வளவு வயதானாலும் அவர்களின் முகம் வயதான தோற்றத்தை காட்டாது.உதாரணத்திற்கு விஜய்,சூர்யா,விக்ரம் போன்றவர்களை சொல்லலாம்.இவர்களை போல் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களாக,வளர்ந்து வரும் நடிகர்களாக,அறியப்பட்ட நடிகர்கள் பலர் உள்ளனர்.இந்த வயதிலும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர்களின் அறிமுகப் படத்தில் அவர்களின் வயது என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.இப்படி அந்த காலம் முதல் இந்த காலம் வரை நடித்த நடிகர்களின் அறிமுகப் பட வயது பற்றிய பட்டியல் இதோ.

1.புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் முதல் படம் ‘சதிலீலாவதி’.இப்படம் கடந்த 1936 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 19.

 

2.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படம் ‘பராசத்தி’.இப்படம் கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 24.

 

3.ஜெமினி கணேசன் அவர்களின் முதல் படம் ‘மிஸ் மாலினி’.இப்படம் 1947 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 27.

4.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முதல் படம் ‘அபூர்வ ராகங்கள்’.இப்படம் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 25.

5.உலக நாயகன் கமல் அவர்களின் முதல் படம் ‘களத்தூர் கண்ணம்மா’.இப்படம் கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 06.

6.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதல் படம் ‘இனிக்கும் இளமை’.இப்படம் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 27.

7.அஜித் குமார் அவர்களின் முதல் படம் ‘அமராவதி’.இப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 22.

8.தளபதி விஜய் அவர்களின் முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’.இப்படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 18.இவர் குழந்தை நட்சத்திரம் 1984 ‘வெற்றி’ என்ற படத்தில் நடிக்கும்போது வயது 10.

9.விக்ரம் அவர்களின் முதல் படம் ‘என் காதல் கண்மணி’.இப்படம் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 24.

10. சூர்யா அவர்களின் முதல் படம் ‘நேருக்கு நேர்’.இப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 22.

11.ஆர்யா அவர்களின் முதல் படம் ‘அறிதும் அறியாமலும்’.இப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 25.

12.தனுஷ் அவர்களின் முதல் படம் ‘துள்ளுவதோ இளமை’.இப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 19.

13.சிம்பு அவர்களின் முதல் படம் ‘காதல் அழிவதில்லை’.இப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 19.இவர் குழந்தை நட்சத்திரமாக 1984 நடித்த உறவை காத்த கிளி வெளியான போது வயது 01.

14.சிவகார்த்திகேயன் அவர்களின் முதல் படம் ‘மெரினா’.இப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 27.

15.விஜய் சேதுபதி அவர்களின் முதல் படம் ‘தென்மேற்குப் பருவக்காற்று’.இப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 32.

16.கார்த்தி அவர்களின் முதல் படம் ‘பருத்தி வீரன்’.இப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 30.

17.ஜெயம் ரவி அவர்களின் முதல் படம் ‘ஜெயம்’.இப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 23.

18.பரத் அவர்களின் முதல் படம் ‘பாய்ஸ்’.இப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 20.

19.விஷால் அவர்களின் முதல் படம் ‘செல்லமே’.இப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 27.

20.துரு விக்ரம் அவர்களின் முதல் படம் ‘ஆதித்ய வர்மா’.இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் வெளியாகும் போது அவருக்கு வயது 22.

Previous articleநெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா?
Next articleசினிமாவில் வேற மாதிரியாக அவதாரம் எடுக்கும் நடிகை சுகன்யா