குப்பையில் வீசப்பட்ட குழந்தை டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் நடிகையாக மாறிய  அதிர்ச்சி!!

0
641
A child who was thrown in the garbage turned into an actress who acted with top heroes.
A child who was thrown in the garbage turned into an actress who acted with top heroes.

குப்பையில் வீசப்பட்ட குழந்தை டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் நடிகையாக மாறிய  அதிர்ச்சி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களை அதிகளவில் கவர்ந்ததென்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.திரைப்படத்தை ஒப்பிட்டு எடுக்கப்பட்ட கதை என்று ஆரம்பத்தில் கேலி கிண்டல் செய்தவர்கள் கூட இந்த சீரியலை பார்க்கத் தொடங்கினர்.இதில் அமைந்துள்ள கதாபாத்திரங்கள் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.நான்கு அண்ணன் தம்பி மற்றும் அவர்களுடைய மனைவிகள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை காண்பிப்பது தான் இதன் கதையம்சம்.

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸின் முக்கிய கதாபாத்திரம் என்றால் தனம் தான்.பெரிய திரையில் பல படங்களில் நாம் பார்த்து வந்த சுஜிதா தான் இதில் அண்ணியாக நடித்தார்.சிறு கிராமங்கள் முதல் நகரம் வரை பலரது மனதையும் வென்றார்.சுஜிதா என்பதுடன் தனம் என்றே பலருக்கும் தெரியும்.சமீபத்தில் இவரது அண்ணன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.சுஜிதா ஒரு பேட்டியில் நான் கைக்குழந்தை ஆனது முதல் நடித்து வந்துள்ளேன், எனது வயது தான் சினிமா துறையின் என் அனுபவம் என்று கூறியுள்ளார்.

மேற்கொண்டு இதுகுறித்து கூறுகையில், எனது அம்மா ஓர் திரைப்படத்திற்காக என்னை தூக்கி சென்றார்.அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் இருந்த இயக்குனர் என்னை சட்டென்று ஒரு குப்பை தொட்டியில் போட்டு சீன் ஒன்றை எடுத்தார்.எனது அம்மாவிற்கு ஒன்றும் புரியாமல் திகைத்துப் போனார்.அந்த இயக்குனர், நான் திரைத்துறையில் பெரியாளாக வருவதாக கூறினார்.அதேபோலவே திரைத்துறையில் இந்த அளவிற்கு வளர்ந்து வந்துள்ளேன்.அதுமட்டுமில்லாமல் முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜின் குழந்தையாக நடித்ததும் சுஜாதா தான்.இதுபோல அஜித் உள்ளிட்டோரின் எண்ணற்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Previous article#Resign_Stalin: பதவி விலகும் முதல்வர்..ஸ்டாலின் இடத்தில் சத்யராஜ்!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!! 
Next articleஒரு கிராமமே ஆபாச படம் பார்க்க உதவிய எலான் மஸ்க்.. வெளியான பகீர் தகவல்!!