மிதுனம் – இன்றைய ராசிபலன்!! அமைதிக்கான வேண்டிய நாள்!!

Photo of author

By CineDesk

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! அமைதிக்கான வேண்டிய நாள்!!

CineDesk

Updated on:

Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! அமைதிக்கான வேண்டிய நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள். என்றும் உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்கிறது. ஆகையால் சங்கடங்களும் தொடரும். நிதி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும்.

 

கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சில பிரச்சனைகள் எழலாம்.

 

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்துச் செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். புதிய முதலீடுகளை இன்றைய தினம் தவிர்ப்பது அவசியம்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனக்குழப்பம் வந்து சேரலாம். எடுக்கும் கோப்புகளை சரியாக செய்வது அவசியம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எழலாம். அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் அதி அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.