மிதுனம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

0
55
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். இன்று அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். அதனால் உள்ளம் தெளிவு பெறும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். நிதி அருமையாக உள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நீடிக்கும். கணவன் மனைவியே இருந்து வந்த சில பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த மனக் கவலைகள் தீர்வு கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வேலை பளு குறையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு குழப்பம் இன்றி செயல்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடற் பிறந்த சகோதர சகோதரிகள் அமைதியாக செயல்படுவார்கள்.

அரசியல்வாதிகள் கொடுத்து வைத்தவர்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதில் நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

author avatar
CineDesk