இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி!

0
79

இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் உபாதைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அவ்வாறு நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருவோம். ஆனால் எத்தனை சிகிச்சைகள் மேற்கொண்டாலும் சரியாகாது என பல பிரச்சினைகள் உள்ளது.

தற்போது இந்த இரண்டையும் சாப்பிட்டால் என்ன பலன் என்று இந்த பதிவில் மூலம் காணலாம். ஆவாரம் பூவை கசாயம் போட்டு குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் நீங்கி உடல் நலம் பெறும். ஆவாரம் பூவை கசாயமாகவும் அல்லது நிழலில் காய வைத்து பொடி செய்து அதனை சுடு தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம்.

இதனை வாரத்தில் மூன்று நாட்கள் குடிக்கலாம் இல்லையெனில் தினந்தோறும் குடிக்கும் பொழுது 50 எம்எல் எடுத்துக் கொண்டால் போதும்.

மஞ்சள் நம் உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தருவதாக இருக்கின்றது. நாம் ஆவாரம் பூ குடிக்கும் பொழுது அதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் பொலிவு பெறும். அதன் பிறகு அரைமுடி தேங்காய் எடுத்து துருவி நன்கு அரைத்து பாலை பிழிந்து குடிக்க வேண்டும்.

 

author avatar
Parthipan K