மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

0
136
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திர பகவான் உள்ளதால் சங்கடமான சூழ்நிலை வரலாம் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. நிதி வருவதற்கு காலதாமதம் ஆகலாம்.

கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில மனக்குழப்பங்கள் வந்து சேரலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும் புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்கள் எடுக்கும் கோப்புகளை கவனமாக எடுப்பது நல்லது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூடுமானவரை அவர்களை அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலை துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! தனவரவினால் உள்ளம் மகிழும் நாள்!
Next articleஇந்த பட்டையை மட்டும் தேங்காய் எண்ணையில் கலந்து தடவுங்க! முடி காடு மாதிரி வளரும்