மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொலைபேசி வழி தகவலால் மகிழ்ச்சி அளிக்கும் நாள்!

0
182
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொலைபேசி வழி தகவலால் மகிழ்ச்சி அளிக்கும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி வழி தகவலால் மகிழ்ச்சி அளிக்கும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொண்டாட்டத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பைப் பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அதிகரிக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோசமான தகவல் ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!
Next articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனம் தேவைப்படும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here