இதை குடித்த 48 மணி நேரத்தில் பைல்ஸ்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இதை குடித்த 48 மணி நேரத்தில் பைல்ஸ்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

நம் இந்தியாவில் 40 மில்லியன் மக்கள் மூல நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.45 முதல் 65 வயது வரை உள்ள நபர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.மூல நோயால் ஏற்படும் இறப்பு மிகவும் குறைவு என்றாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் ஏராளம்.

மூலம்(பைல்ஸ்) வருவதற்கான காரணங்கள்:

1)செரிமானமாகாத உணவு

2)மலச்சிக்கல்

3)ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

4)மலம் கழிக்காமை

5)நார்ச்சத்து குறைபாடு

மூல நோய் அறிகுறிகள்:

1)ஆசனவாய் வீக்கம் மற்றும் வலி

2)மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்

3)கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்

4)மலம் கழிப்பதில் சிரமம்

மூல நோய்களில் உள் மூலம்,வெளிமூலம் என்று பல வகைகள் இருக்கிறது.இந்த மூல நோய் பாதிப்பை பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவில் சந்தித்து வருகின்றனர்.ஆசனவாய் பகுதியில் அரிப்பு,புண் போன்ற பாதிப்புகள் இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் விரைவில் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.

1)வில்வ இலை

2)வில்வ வேர்

3)வில்வ பழ ஓடு

4)பெருஞ்சீரகம்

5)கருப்பு மிளகு

6)தயிர்

முதலில் 2 வில்வ இலை,1/4 கைப்பிடி அளவு வில்வ வேர் மற்றும் சிறிது வில்வ பழ ஓடு எடுத்து வெயிலில் நன்கு காய வைக்கவும்.நன்கு காய்ந்திருக்க வேண்டும்.2 அல்லது 3 நாட்களுக்கு இதை நன்றாக கொளுத்தும் வெயிலில் காய விடவும்.

பின்னர் ஒரு மிஸ்சி ஜார் எடுத்து காயவைத்த வில்வ இலை,வில்வ வேர் மற்றும் வில்வ பழ ஓடுகளை சேர்க்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் 1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 500 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

500 மில்லி தண்ணீர் 250 அளவு வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை நன்கு ஆறவிடவும்.

இப்பொழுது 1/4 கப் கெட்டி தயிர் எடுத்து நன்கு கடைந்து கொள்ளவும்.இந்த தயிரில் கொதிக்க வைத்து நீர் 1/2 கப் அளவு ஊற்றி கலந்து விடவும்.இந்த பானத்தை வேறும் வயிற்றில் குடித்து வந்தால் மூல நோய் வேரோடு நீங்கிவிடும்.