50 வருடங்களாக நடைபெற்று வந்த சிறிய அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி தற்போது கவிழ்ந்தது. தற்போது சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ராணுவ தளபதி அபு முகமது அல் ஜோலாணி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற குழு நாட்டை கைப்பற்றி உள்ளது.
இவர் 2014 ல் தான் முதல் முதலில் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் நான் ஆட்சிக்கு வரும் அனைத்து இடங்களிலும் இஸ்லாமிய சட்டம் கொண்டு வரப்படும் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள்,இந்துக்கள் மற்றும் அலாவிகள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என அவர் அறிவித்திருந்தார்.
இதனால் தற்போது அதிபர் ஆசாத் தலைமறைவாக உள்ளார் இந்நிலையில் அபு முகமது அல் ஜோலாணி நாட்டின் தலைவர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே வரும் நாட்களில் சிரியாவில் கிறிஸ்தவர்கள் வருகின்ற நாட்களில் வெளியேற்றப்படலாம் அல்லது நாட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை வெளியேற்றலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இப்போது அவருடன் 10 க்கும் மேற்பட்ட போராளி குழு அவருடன் கைகோர்த்துள்ளனர். இந்த போராளி குழு 50 வருடங்களாக போராடி வருகிறது அதனால் தான் தற்போது சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் இடங்களை கைப்பற்ற புது புது இஸ்லாமிய சட்டங்கள் கொண்டு வந்தார்.