ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர! இந்த ஒரு காய் போதும்!
ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் உணவு முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.
சர்க்கரை நோய் என்பது நம் உடலில் இன்சுலின்கள் சரிவர சுரக்காத காரணத்தால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடியதாகும். ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம் மற்றும் சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் உணவு முறைகளை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.
சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பாவற்காய் சாப்பிட்டு வருவதன் காரணம் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் கசப்புத் தன்மை நம் உடலில் உள்ள சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
வாழைத்தண்டு இதில் உள்ள வைட்டமின் பி6 சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்களுக்கு இதனை கட்டுப்படுத்தும் ஓர் அரும் மருந்தாக உதவுகிறது. வாழைக்காய்,வாழைப்பூ வாழைத்தண்டு, ஆகியவற்றை உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதன் காரணமாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுபவர்கள் முற்றிலும் குணமடைய உதவும், கட்டுப்படுத்த உதவுகிறது. கத்தரிக்காய் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஒரு உணவு பொருள் ஆகும். 100 கிராம் கத்தரிக்காயில் 6.3 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதன் காரணமாக அதிகப்படியான ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைத்திருக்க உதவுகிறது எனவே தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் பொறியியலாக சாப்பிட்டு வருவதன் காரணமாக சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும் உதவும்.