சருமப் பிரச்சனைகளை குணப்படுத்தும் நெய்!!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!!
சருமம் தொடர்பான பலவிதமான பிரச்சனைகளையும் நாம் சமையலில் அன்றும் பயன்படுத்தும் நெய்யை வைத்து சரி செய்யலாம். இந்த பதிவில் நெய்யை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது இதன் மூலமாக சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சாதாரணமாக நாம் தோசை சாப்பிடும் பொழுது அதில் நெய் விட்டு சாப்பிடுவோம். மேலும் இந்தியாவில் சில மாநிலங்களில் நெய் என்பது சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கின்றது. நெய்யின் தனிச்சுவை உணவுப் பாடங்களுக்கு மேலும் சுவையை அதிகரிக்கும்.
பொதுவாக குறைவாக சாப்பிடும் நபர் நெய் சேர்த்தால் அதிகமாக சாப்பிடுவார். நெய்யில் வைட்டமின் ஏ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டுகள், பிளாஸ்டிக் ஆசிட், நல்ல கொழுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கின்றது. இதை எவ்வாறு. முகத்திற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
நெய்யை முகத்திற்கு பயன்படுத்தும் முறை!!!
நெய்யை முகத்திற்கு பயன்படுத்துவது வெகுசுலபம். இந்த நெய்யை எடுத்து முகம் முழுவதும தேய்த்துக் கொண்டு சில நேரங்கள் கழிந்து கழுவி விடலாம். இதனால் முகத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் சரியாகின்றது. இதன். மூலம் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நெய் மூலம் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்!!!
* நெய்யை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது முதத்தில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்படுகின்றது.
* கருவளையம். உள்ள நபர்கள் அதை நெய்யை தடவி வந்தால் கருவளையம் மறையாத தொடங்கும்.
* நெய்யை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது உதடு கருமை நீங்குகின்றது.
* நெய்யை முகத்தில் தடவுவதால் முகத்தில் ஏற்படும் அலர்ஜி தடுக்கப்படுகின்றது.
* நெய்யை முகத்திற்கு தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
* நெய்யை முகத்தில் தேய்த்து வரும்பொழுது முகத்தில் உள்ள வறட்சியை போக்கி முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கின்றது.
* முகம் சுருக்கம் உள்ள நபர்கள் நெய்யை முகத்தில் தேய்த்து வரும் பொழுது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகின்றநு.
* நெய்யானது நம்முடைய முகத்திற்கு பொலிவை ஏற்படுத்தி கொடுக்கின்றது.
* முகத்தில் நெய்யை தேய்த்து வரும் பொழுது தோல் ரீதியான பல பிரச்சனைகளை சரி செய்கின்றது.