இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்!

0
56
#image_title

(03.10.2023) இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் –

இன்று தங்கத்தின் விலை

gold price 1

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,356க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,848க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை நிலவரம்

gold silver price

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.604க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author avatar
Gayathri