தொடர்ந்து சரிகின்ற தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
212

தொடர்ந்து சரிகின்ற தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து 39 ஆயிரத்திற்கு வந்துள்ளது.

ஒவ்வொருநாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 360 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4948-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து ரூ.39584-க்கு விற்கப்படுகிறது.

 

தொடர்ந்து சரிகின்ற தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 ரூபாய் குறைந்து ரூ.5195 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.384 குறைந்து ரூ.41560-க்கு விற்கப்படுகிறது.

தொடர்ந்து சரிகின்ற தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.20 குறைந்து ஒரு கிராம் 72.00-விற்க்கும், ஒரு கிலோ ரூ.72000 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

படிப்படியாக குறைந்து வரும் தங்கத்தை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

 

 

 

Previous article#breakingnews:! திரைப்பட பாணியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை! அச்சத்தில் பெற்றோர்கள்!
Next articleலண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here