#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

0
190

 

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது.

தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.5340-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.880 அதிகரித்து ரூ.42720-க்கு விற்கப்படுகிறது.10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.53400 ஆக விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 ரூபாய் அதிகரித்து ரூ.5440 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.880 அதிகரித்து ரூ.43520-க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ.54400‍ ஆக விற்கப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் சென்னையில் 10 கிராமிற்க்கான தங்கத்தின்  விலை நிலவரம்.

#Breaking news!தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்தை தாண்டிய அவலம்!!

அரை லட்சத்தை தாண்டிய தங்கம். செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள்.

 

 

 

 

 

 

Previous articleஇந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்?அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleவாடிக்கையாளர்கள் தலையில் பாறாங்கல்லை போடும் வங்கிகள்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here