ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

0
142

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 228 குறைந்து ரூபாய் 36,064-க்கு விற்பனையாகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து ரூ.4508-க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.36,064-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று 70,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து ரூ.69,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous article7 வயது சிறுமி 17 வயது சிறுவன்! சிறுமிக்கு காட்டுக்குள் நடந்த வன்கொடுமை!
Next articleகண்ணாடி ஜாக்கெட்டில் கண்டபடி காட்டும் சாக்ஷி அகர்வால்!! வெதும்பி நிற்கும் இணையம்!!