நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் ஏறிய தங்கத்தின் விலை!!

நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் ஏறிய தங்கத்தின் விலை!!

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. தங்கத்தின் விலையில் இறக்கத்தை விட ஏற்றமே அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்களால் தங்கம், வாங்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தங்கத்தின் மீது மக்களுக்கு ஆசை இருந்தாலும், இதன் விலையேற்றம் வாங்க முடியாததாக உள்ளது. இன்றும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

தங்கம்

1 கிராம்  5710

1 பவுன் 45680

இது நேற்றைய விலையை விட கிராம் ஒன்றிற்கு 19 ரூபாயும், பவுனுக்கு 152 ரூபாயும் அதிகரித்துள்ளது.

வெள்ளி

1 கிராம்  82.70

10 கிராம் 827.00

நேற்றைய விலையை விட 0.30 காசுகள் அதிகரித்துள்ளது.