உச்சம் தொடும் தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Photo of author

By Kowsalya

உச்சம் தொடும் தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Kowsalya

Updated on:

உச்சம் தொடும் தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட தங்கம் தனது விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. ஏற்ற இறக்கங்களுடன் விலையை மாற்றி வந்த தங்கம் கொரோனா காலத்தில் தொடர்ந்து உயர்கிறது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ256 அதிகரித்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.4552-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 அதிகரித்து ரூ.36416-க்கு விற்கப்படுகிறது.

 

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 ரூபாய் அதிகரித்து ரூ.4911 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 அதிகரித்து ரூ.39288-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளியின் விலையும் இன்று சற்று அதிகரித்து விற்கப்படுகின்றது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.60 அதிகரித்து ஒரு கிராம் 76.60-விற்க்கும், ஒரு கிலோ ரூ. 76600 க்கும் விற்கப்பட்டு வருகிறது.