கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Photo of author

By Kowsalya

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Kowsalya

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 352 அதிகரித்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து
ரூ.4960-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.352 அதிகரித்து ரூ.39680-க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.46 ரூபாய் அதிகரித்து ரூ.5208 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.368 அதிகரித்து ரூ.41664-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தின் விலையை போன்றே வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்து விற்கப்படுகின்றது. வெள்ளி கிராமிற்கு ரூ. 1.20 அதிகரித்து ஒரு கிராம் 71.50-விற்க்கும், ஒரு கிலோ
ரூ.71500 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

மேலும் உயர உயரப் பறந்து ஆட்டம் காட்டும் தங்கத்தை எட்டி பிடிப்பார்களா ஏழை மக்கள்.