வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! விலை குறைந்தது பெட்ரோல் டீசல்!

Photo of author

By Rupa

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! விலை குறைந்தது பெட்ரோல் டீசல்!

2021  முதல் 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்குதல் செய்திருந்தார்.அப்போது பெட்ரோலின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உரத்தப்படது  பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனைத்தொடர்ந்து பாமர மக்கள் அதனை எதிர்க்க தொடங்கினார்.

ஏனென்றால் ஓராண்டு காலமாக மக்கள் கொரோனா தொற்றினால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது வண்டி வாகனம் ஓட்ட மக்களுக்கு சாலைகளில் தடைவிதிக்க பட்டிருந்தது.மீண்டும் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.அப்போது அனைத்து நாடுகளிலும் கட்சா எண்ணையின் விலை மிகவும் வீழ்ச்சியடந்திருந்தது.

ஆனால் நம் நாட்டில் மட்டும் கட்சா எண்ணையின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது.மக்கள் நிலை தெரியாமல் குழம்பினர்.பெட்ரோல் விலை எப்ரல் மாதம் 27 ஆம் தேதி முதலில் 93 ரூபாயாக இருந்தது.டீசலின் விலையானது 86 ரூபாய் 45 காசுக்கு விற்பனையானது.தற்போது குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைத்தும் டீசல் விலையானது லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து காணப்படுகிறது.இந்த விலையானது தமிழகம்,கேரளா,அசாம்,வங்கம்,ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால்  குறைந்துள்ளது என மக்கள் பேசி வருகின்றனர்.தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அதிகரிக்க கூடும் எனவும் கூறுகின்றனர்.

தற்போது பெட்ரோல் 1லிட்டர் விலை:ரூ.92.22

டீசல் விலை:ரூ.85.88 க்கு விற்பனையாகி வருகிறது.