இந்துக்களை ஓரம்கட்டும் திமுக! காரணம் என்ன தெரியுமா!

0
75

அதிமுக மற்றும் திமுக ஆகிய இருவரின் கட்சிகளின் தேர்தல் கூட்டணியை வலுப்படுத்த அவர்கள் அதிமுக கூட்டணி கொள்கை ரீதியாகவும் கூட்டணி ரீதியாகவும் மிக பலமாக இருக்கிறது. திமுகவைப் பொறுத்த வரையில் அந்தக் கட்சி சிறுபான்மையினர் வாக்கு வங்கியையும் சாதி தலைவர்களின் கூட்டணியையும் வைத்துக்கொண்டு சாதிகளையும் சிறுபான்மையினரையும் மட்டுமே குறிவைத்து செயல்படுவதாக சொல்கிறார்கள்.
இதுவே தமிழக மக்களிடையே திமுக வழங்கப்படுவதற்கான காரணமாக மாறிவிட்டது என்று சொல்லப்படுகிறது.அதே நேரத்தில் திமுக முடிவே அதிமுக மக்களிடையே செல்வாக்குடன் நடைபோட காரணமாக மாறிவிட்டது என சொல்லப்படுகிறது.

சிறுபான்மையினரின் வாக்கை குறிவைக்கும் விதமாகவே அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அதேபோல பட்டியலினத்தவரை குறிவைத்தும் அந்த கட்சி செயல்பட்டு வருகிறது .இதனால் உயர் சாதியினரை மொத்தமாக ஓரம் கட்டும் விதத்தில் திமுக செயல் பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. அதேபோல சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக இந்துக்களையும் ஓரம் கட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் தமிழகத்தில் உயர் சாதியினருக்கும் இந்துக்களுக்கும் விரோதமான ஒரு கட்சி என்றால் அது திமுகதான் என்ற தோற்றம் தற்சமயம் எழுந்திருக்கிறது. இதனால் திமுக தலைமை சற்றே கலங்கிப்போய் இருப்பதாக சொல்கிறார்கள்.தோடு அதிமுகவின் தேர்தல் அறிக்கை அந்த கட்சிக்கு ஒரு மாபெரும் யானை பலமாக அமைந்திருப்பதாக கூறுகிறார்கள். இதையெல்லாம் கண்ட திமுக என்ன செய்வது என்று தெரியாமல் திரிவதாக சொல்கிறார்கள்.

ஆகவே திமுகவுக்கு சாதகமாக ஒரு சில கருத்து கணிப்புகளை வெளியிட்டு அதன் மூலம் தமிழகத்தில் அதிமுக செல்வாக்கு இழந்திருப்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கு எதிர்கட்சியான திமுக முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் அது தன் முயற்சியில் வெற்றி பெறப்போவதில்லை என்று சொல்கிறார்கள்.

சென்ற பத்து வருட காலமாக ஆட்சியில் அமர முடியாத விரக்தியில் ஏதேதோ உளறிக் கொண்டு இருக்கிறது திமுக என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது அதற்கு ஏற்றார் போல திமுகவைச் சார்ந்த ராசா முதல்வரின் தாயாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு விதத்தில் திமுக வாக்கு சதவீதத்தை ராசாவின் இந்தப் பேச்சு குறைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.