வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை!!

0
398

இந்த புதிய அறிவிப்பு இந்திய மக்களிடையே மகிழ்ச்சியைக் கண்டுள்ளது. மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதி கட்கரி, பெட்ரோல் விலை ரூ.20 வரை குறையும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, எத்தனால் கலந்த பெட்ரோல் அனைத்து பங்குகளிலும் கிடைக்கும், இது பெட்ரோல் விலை குறைய உதவும். தாயாரிப்பு செலவையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ஏற்கனவே எத்தனால் மூலம் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் எரிபொருள் செலவு ரூ.25 மட்டுமே. இதன் மூலம், அத்துடன் பல புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 2030 ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதே இலக்கு. இது பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை குறைக்கும்.

மேலும், ஃப்ளெக்ஸ் எரிபொருள் என்பது ஒரு மாற்று எரிபொருள் ஆகும், இது பெட்ரோலுடன் கலக்கும் எத்தனால் அல்லது மெத்தனாலை மூலம் தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோல் செலவை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் பின்னணியில், எத்தனால் மற்றும் மெத்தனாலின் பயிர் மற்றும் வாகன தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

Previous articleஅடுத்து இந்தியா vs சீனா..புதுசா ஒரு பிரச்சனையா!! எல்லைகள் ஆக்கிரமிப்பு எச்சரிக்கும் வெளியுறவு துறை அமைச்சர்!!
Next articleசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்!!