ரெட்மி விரும்பிகளுக்கு ஓர் குட் நியூஸ்! இதோ அடுத்த பிரைம் ரூ.10000 மட்டுமே!

Photo of author

By Rupa

ரெட்மி விரும்பிகளுக்கு ஓர் குட் நியூஸ்! இதோ அடுத்த பிரைம் ரூ.10000 மட்டுமே!

வளர்ந்து வரும் டெக்னாலஜி காலத்தில் மக்கள் அனைவரும் செல்போன் உபயோகித்து வருகின்றனர்.எங்கு பார்த்தாலும் டெக்னாலாஜி தான் நாடி தான் மக்கள் செல்கின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் மாதம் தோறும் புதிய மாடல் போன்களை எடுத்து வருகின்றனர்.போன் நிறுவனங்களும் மக்களுக்கு புதிது புதிதாக ஏதாவது மாடல்களை அறிமுகம் செய்தே வருகின்றது.அந்தவகையில் மக்கள் ஒவ்வொருவரும் பல மாடல்களை விரும்புகின்றனர்.சிலர் ஐ-போன் விரும்பிகளாகவும்.சிலர் ஒப்போ,விவோ.ரெட்மி போன்ற விரும்பிகளாக உள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு பிடித்த நிறுவனம் புதிய அப்டேட் விட்டவுடன் தங்களது பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து புதிய அப்டேட் மாடலை வாகி கொள்கின்றனர்.அவ்வாறு தற்போது ரெட்மி நிறுவனம் தனது புதிய அப்டேட் விட்டுள்ளது.சியோமின் ரெட்மி பிராண்டு தனது புதிய அப்டேடை ட்ரீசர் மூலம் வெளியிட்டுள்ளது.இந்த புதிய ஸ்மார்ட் போன் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளிவரும் என கூறியுள்ளனர்.இந்த புதிய மாடலில் பலவகை புதிய அம்சங்கள் உள்ளதாக கூறியுள்ளனர்.அந்தவகையில் மீடியோடெக் ஹீலியோ பிராசர்,அடாப்டிவ் டிஸ்ப்ளே போன்றவை உள்ளதாக கூறியுள்ளனர்.

இது ரெட்மி 10 பிரைம் கொண்டிருக்கும் என கூறுகின்றனர்.இந்த புதிய மாடல் அமேசான் மற்றும் இதற் ஆப்களிலும் விற்பனை செய்யப்படும் என கூறுகின்றனர்.ஆப்களில் மூலம் வாகுபவர்களுக்கு கூடுதல் சலுககைகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர். இந்தியாவில் முன்பு தான்  ரெட்மி நோட் 10 மாடல் விலை மாற்றப்பட்டது.அதன்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 என மாறி இருக்கிறது.தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 10 பிரைம் விலை ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறுகின்றனர்.