News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Tuesday, July 15, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!… எளிய முறையில் இவற்றை செய்யலாம்!…
  • Breaking News
  • Technology

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!… எளிய முறையில் இவற்றை செய்யலாம்!…

By
Parthipan K
-
July 23, 2022
0
374
Follow us on Google News

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!… எளிய முறையில் இவற்றை செய்யலாம்!…

இன்றைய நிலையில் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட முன்னணி வங்கிகள் சில சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவுள்ளது. இதில் வங்கிகள் வாட்ஸ் அப் மூலமாகவே எளிமையான பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளும்படியான அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

 

இந்த வகையில் இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வாட்ஸப் பேங்கிங் சேவையை தற்போது தொடங்கியுள்ளது. அதாவது வாட்சப் மூலமாகவே பண பரிவர்த்தனை சேவைகள் வழங்கப்பட்டுள்ளதால் வேறு எந்த செயலையும் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை.

 

அதுமட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பிலேயே பேங்க் பேலன்ஸ் மற்றும் இதர விவரங்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ வங்கியின் வாட்ஸ் அப் வங்கி சேவைகளை தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள் 9022690229 என்ற நம்பரில் ஹாய் என குறுஞ்செய்தி அனுப்பினாலே போதும். இதை தொடர்ந்து வங்கி பண பரிமாற்றம் மற்றும் அக்கவுண்ட் பேலன்ஸ் தவிர வேறென்ன சேவைகள் கிடைக்கும் என்பதை இன்னும் எஸ்பிஐ வங்கி தெரியப்படுத்தவில்லை.

இதனையடுத்து எஸ்.பி.ஐ வங்கியின் கணக்கை பதிவு செய்யவில்லையெனில் முதலில் வங்கியுடன் இணைக்கப்பட்ட எண்ணுடன் வாட்ஸ்அப்பில் பாரத ஸ்டேட் வங்கி சேவைகளை பெற ஒப்புதல் வாங்க வேண்டும். அதன் பின்னரே உங்களின் சந்தேகங்களை போனின் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

 

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Customer
  • Easy Mode
  • Gospel
  • Numbers
  • SBI
  • SMS Account Balance.
  • Transfer
  • WhatsApp
  • எண்கள்
  • எளிய முறை
  • எஸ்.பி.ஐ
  • குறுஞ்செய்திஅக்கவுண்ட் பேலன்ஸ்.
  • நற்செய்தி
  • பரிமாற்றம்
  • வாடிக்கையாளர்
  • வாட்ஸ் அப்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! தகுதியானவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
    Next articleகள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/