பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!!

Photo of author

By Divya

பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!!

Divya

பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செயல்பட்டு வரும் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வேல் வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி

பணி: உதவி பேராசிரியர்

கலிப்பாணியிடங்கள்: மொத்தம் 11 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1.எக்கனாமிக் -1

2.இந்தியன் கல்சர் -1

3.காமர்ஸ் -1

4.Zoology -1

பேக்லாக் பிரிவு

1.ஆங்கிலம் -3

2.வரலாறு -1

3.இந்தியன் கல்சர் -1

4.காமர்ஸ் – 1

5.இயற்பியல் -1

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் NET,SLET,SET படிப்பு,பிஎச்டி இது போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: மாத ஊதியம் பற்றி குறிப்பிடப்பட வில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

இப்பணிகளுக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் தங்களது ரெஸ்யூம் மற்றும் அதனுடன் முறையான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

முகவரி:

The Secretary Arulmigu Palniandavar College of Arts and Culture, Palani – 624 601, Dindigul District.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.