சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்!

0
267

சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்!

தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

அவ்வாறு சளி அதிகம் இருந்தால் அதனை 5 நிமிடத்தில் எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.மேலும் இந்த மூலிகை ஆனது ஆஸ்துமா, டிபி, மூக்கடைப்பு, காச நோய், நெஞ்சு சளி, தொண்டை சளி என அனைத்திற்கும் சிறந்த மருந்தாக அமைய உள்ளது.

முதலில் இரண்டு டம்ளர் தண்ணீரில் இஞ்சி, மிளகு, மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் புதினா இலை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையை எடுத்து அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதித்து ஒரு டம்ளர் அளவிற்கு வரும் வரை விட வேண்டும். அதன் பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதன் மூலம் மூக்கடைப்பு சளி போன்றவை 5 நிமிடத்தில் குணமாகும்.

அதன் பிறகு தண்ணீரை சூடு படுத்தி அதனுடன் இரண்டு அல்லது மூன்று பற்கள் பூண்டை தோல் நீக்கி விட்டு தட்டி சேர்க்க வேண்டும். இஞ்சி மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனை வடிகட்டி குடித்து வந்தால் நமக்கு இருக்கும் சளி பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

 

Previous articleஈரமான முடியில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது? தெரிந்து கொள்ளுங்கள்.. முடி உதிர்வுக்கு பாய் பய் சொல்லிவிடலாம்!
Next articleகடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here