பல்லி எச்சத்தால் உதட்டில் புண் ஏற்பட்டு விட்டதா? உடனடியாக குணமாக இதோ வீட்டு வைத்தியம்!
பலருக்கும் உடல் சூட்டினால் உதட்டின் மேலோ அல்லது உதட்டின் கீழ் புண் ஏற்படும். இதனை பலர் பல்லி யின் எச்சத்தால் ஏற்பட்ட புண் என்றும் கூறுவர். ஆனால் அது உண்மையில்லை. ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் வைரஸ் என்பதால் இந்த வாய்ப்புண் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்புண் ஏற்படும். காய்ச்சல் இருப்பவர்களுக்கும் வாய்ப்புண் ஏற்படும். உடல் சூடு அதிகரிப்பதாலும் வாய்ப்பும் உண்டாகும்.
இந்த வாய்ப்புண்ணிற்கு மருந்து போன்றவற்றை எடுக்காமல் இருந்தால் கூட ஒன்ற அல்லது இரண்டு வாரத்தில் ஆறி விடும். ஆனால் இந்த பொன்னாள் பலருக்கும் எரிச்சல், காந்தல் உணர்வு காணப்படும். வீட்டில் ஃப்ரிட்ஜில் இருக்கக்கூடிய ஐஸ் கட்டியை எடுத்து அந்த வாய்ப்புண் மேல் வைக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் எரிச்சல் மற்றும் காந்தல் புணர்வு குறையும். இதற்கு மாறாக ஆன்டிசெப்டிக் சோப் உபயோகம் செய்து நன்றாக அந்த இடத்தை கழுவிக் கொள்ளலாம். பின்பு தேங்காய் எண்ணெயை அந்த புண்ணில் மேல் வைக்கலாம். மேலும் வாய்ப்புண் இருக்கும் இடத்திற்கு மேல் வாஸ்லின் தடவுவதால் அந்த புண் வேறு ஒரு இடத்திற்கு பரவாமல் இருப்பதை தடுக்கும். டீ ட்ரீ என்ன எனப்படும் ஏசெண்சியல் ஆயிலை கூட இதற்கு பயன்படுத்தலாம். அவர் பயன்படுத்தினால் இதனின் பொன் சீக்கிரமாக ஆகிறது என பல மருத்துவ குறிப்புகளில் தெரிவித்துள்ளனர்.