தருமபுரி மாவட்டத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

0
473
#image_title

தருமபுரி மாவட்டத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

தருமபுரியில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள “ஈப்பு ஓட்டுநர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு(தருமபுரி)

பணி:

*ஈப்பு ஓட்டுநர்

பணியிடம்: அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

காலியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பணி குறித்து கூடுதல் விவரங்களை அறிய https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/01/2024011174.pdf – என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பம் – https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/01/2024011187.pdf –

Previous articleவீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!
Next articleசாமானியர்களை ஆட்டி படைக்கும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!