பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

0
231

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை புதிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலை வாய்ப்பானது phosiotherapists for block,phosiotherapists for commissioner office,dental assistant,data entry operator போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்காக மொத்தம் ஏழு காலி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 02/07/2022 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பித்து விடவும்.

அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் தஞ்சாவூர் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.

வயது தகுதி அரசு விதிகளுக்கு உட்பட்டது. நேர்காணல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அஞ்சல் ஆஃப்லைன் முகவரி. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Previous articleகடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா??
Next articleஇப்போது  இந்த கண்ணாடியும் வந்துவிட்டது! அப்படி அதில் என்ன இருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here